சொந்த மகனை கடத்திச் சென்று, பொலிசாரால் அம்பர் எச்சரிக்கை விடுத்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சம்பவத்தில், அந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த 36 வயதான அந்த நபரைக் கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை தாயாரிடம்…
Category: CANADA
in this category I show you all tamil news blogpsts
கனடாவில் இளையோர் விரைவாக கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு
டெல்டா வகைக் கொரோனா கிருமி ஏற்படுத்திய தாக்கத்தால் கனடா இப்போது நான்காம் கட்ட நோய் பரவலால் தடுமாறி வருகிறது. நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கனடா அந்நாட்டு இளையோரை விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. போதுமான அளவு மக்கள்…
கியூபெக்கில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் தொடர்பில் விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை
கியூபெக் பிராந்தியத்தில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் அம்பர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.சிறுவன் விவகாரத்தில் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் நியூ பிரன்சுவிக் பிராந்தியத்திலும் தேடுதல் நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கியூபெக் மாகாண பொலிஸார் வெளியிட்ட தகவலில்,…
சில பிராந்தியங்களில் தடுப்பூசி பெற மறுக்கும் கனேடியர்கள்
கனடாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினாலும், குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் தடுப்பூசிக்கு மக்கள் மறுப்பு தெரிவித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரொறன்ரோவின் சென்ட் மைக்கேல் மருத்துவமனை முன்னெடுத்த குறித்த ஆய்வானது செவ்வாய்க்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 14,500 கனேடிய…
எதிர்ப்பாளர்களின் கடும் விமர்சனங்களால் கனடா பிரதமரின் நிகழ்ச்சி இரத்தானது
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்ராறியோவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. நேற்று மாலை, ஒன்ராறியோவிலுள்ள Bolton என்ற இடத்தில், ட்ரூடோ தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், அவரது ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்கள்…
கியூபெக்கில் இனி தடுப்பூசி பாஸ்போட் கட்டாயம்!
கியூபெக்கில் தடுப்பூசி பாஸ்போட்டை இன்று முதல் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்ய முடியும் என மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.செப்டம்பர் 1 ஆம் திகதி தொடக்கம், 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி பாஸ்போட் சான்றைக் காட்ட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.…
தலிபான் எப்போதுமே பயங்கரவாதிகள் தான்.. அதில் சந்தேகமே வேண்டாம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னரும்…
கனடிய தேர்தல்: 5 கட்சித் தலைவர்கள் நேரடி விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்
கனடாவில் பாராளுமன்றத் தோ்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தோ்தலுக்கு முன்னரான நேரடி விவாதங்களில் கட்சித் தலைவர்கள் ஈடுபடவுள்ளனர். அதன்படி பிரெஞ்சு மொழி விவாதம் செப்டம்பர் 8ஆம் திகதி இரவு 8 முதல் 10 மணி வரை இடம்பெறவுள்ளது. ஆங்கில…
கனடாவில் சுமார் 95 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் கொவிட் தொற்றால் பாதிப்பு
ஒரு புதிய அறிக்கையின் படி கனடாவில் சுமார் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். அத்துடன் 43 பேர் இத்தொற்றால் இறந்துள்ளனர். கனேடிய சுகாதார தகவல் நிறுவனம் 2021 ஜூன் 15ஆம் திகதி நிலவரப்படி கொரோனா வைரஸ்…
கியூபெக்கில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை
கனடாவில் இன்று காலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கியூபெக்கிலுள்ள Laval என்ற இடத்தில் தொடர்ச்சியாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக பலர் பொலிஸாருக்கு தகவலளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், தனது 20 வயதான இளைஞர் ஒருவர்…