கல்கரியில் இந்த வார ஆரம்பத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட இளம் பெண் தொடர்பில் குடும்பத்தினர் புகைப்படம் வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கல்கரி பொலிஸார் வெளியிட்ட தகவலில், 20 வயது கடந்த Sheriz Crane என்பவர் குறித்து…
Category: CANADA
in this category I show you all tamil news blogpsts
கனடிய அரச ஊழியர்களுக்கான பிரதமரின் அறிவிப்பு
கனடாவில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கொவிட் தொற்று வேகமாகப் பரவிய நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அத்துடன்,…
கனடிய விபத்தில் சிறுமி பலி
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து கனடாவின் Grande Prairie நகரம் அருகே இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வேறு எந்தவொரு வாகனமும் உடன் சிக்கவில்லை என்றும்…
கனடாவில் மாயமான இளம் யுவதி;தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை
கனடாவில் மாயமான 27 வயதான இளம் யுவதி குறித்து பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை முன்வைத்ததுடன் காணாமல் போன யுவதியின், புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். கனடா நாட்டின் பேரி என்ற நகரில் வசிக்கும், கசண்ட்ரா புர்னெல் என்ற 27 வயது பெண், கடந்த…
கனேடியர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கை!
கனேடியர்கள் உடனடியாக ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனாவுக்கான தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும் சரி, ப்ளூவுக்கான தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், கடந்த ஆண்டில் ப்ளூ காய்ச்சல் மிகவும் குறைவான அளவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.…
கனடாவில் காணாமல் போன தம்பதியரைத் தேடும் பொலிஸார்
கனடாவின், ரொறன்டோ பகுதியில் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Markham நகரத்தைச் சேர்ந்த தம்பதியான Quoc Tran (வயது 37) மற்றும் Kristy Nguyen (வயது 25)…
இன்று முதல் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவியபோது, இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா இரத்து செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தடை அமுலுக்கு வந்தது. விமான தடையை இரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தை தொடங்க முயற்சி…
கனடாவில் பூர்வகுடி மக்களுக்கு காலாவதியான தடுப்பூசி
ஒன்ராறியோவில் பூர்வகுடி மக்களுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக காலாவதியான கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி முதல் செப்டம்பர் 15ஆம் திகதி வரையில் சுமார் 71 டோஸ் காலாவதியான தடுப்பூசிகள்…
சீனச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவரும் விடுதலை
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சீனாவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் முன் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 12 நிமிடங்களுக்கு முன் Michael Spavorம், Michael…
கனடிய பொதுத் தேர்தலுக்காக 610மில்லியன் டொலர் செலவு!
நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 610 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.கனடா வரலாற்றிலேயே மிக அதிக தொகை செலவிடப்பட்ட தேர்தலும் இது தான் எனக் கூறப்படுகிறது. 2019 பொதுத் தேர்தலை விடவும் 100 மில்லியன் டொலர்…