கனடாவில் கொட்டிய பலத்த மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வன்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்தப்…
Category: CANADA
in this category I show you all tamil news blogpsts
ஒன்ராறியோவிலிருந்து அதிகளவில் வெளியேறும் குடியிருப்பாளர்கள்
ஒன்ராறியோவிலிருந்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் மற்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 37,000 க்கும்…
உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு 3ஆம் இடம்
கனேடியர்கள் அருமையாக பழகக்கூடியவர்கள் என்று ஏற்கனவே சர்வதேச அளவில் பெயர் பெற்றவர்கள்தான். ஆனால், இப்போது அதை ஒரு தரவரிசைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆம், ஐஸ்லாந்து விமான நிறுவனமான Icelandair வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் ஒன்றில் கனடா மூன்றாவது இடத்தைப்…
பல ஆண்டுகளுக்கு முந்தைய துஷ்பிரயோக வழக்கில் கனேடிய பொலிஸாரிடம் சிக்கிய தமிழர்
கனடாவின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரை 25 ஆண்டுகளுக்கு முந்தைய துஷ்பிரயோக வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவலில், தற்போது 70 வயதாகும் அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல்…
எயார் கனடா தலைமை நிர்வாக அதிகாரிக்கு அறிவுரை வழங்கிய கனேடிய துணைப் பிரதமர்
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரெஞ்சு மொழியை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என நாட்டின் துணைப் பிரதமர் கூறியுள்ளார். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாகாணமான கியூபெக்கில், மொழி என்பது முக்கிய பிரச்சினையாகவே இருந்து…
விலை அதிகரிப்பு தொடர்பில் கனேடிய மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை இன்னும் பல மாதங்களுக்கு அதிகரித்தே காணப்படும் என கனேடிய மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹாலிஃபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நிபுணர் Sylvain Charlebois தெரிவிக்கையில், கடந்த ஜனவரி முதல் உணவுப்…
இலங்கையின் கொவிட் தடுப்பு முயற்சிக்கு கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி
கொவிட்19 வைரஸுக்கு எதிரரான இலங்கையின் முயற்சிக்கு ஆதரவாக சிரிஞ்சுகள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களைக் கொள்வனவு செய்ய கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இந்த உதவி உலக சுகாதார அமைப்பின் மூலம் கிடைத்துள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு…
எயார் கனடா நிறுவனத்தின் 800 பணியாளர்கள் பணி இடைநிறுத்தம்!
கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா (Air Canada) நிறுவனத்தின் 800 பணியாளர்களின் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எயார் கனடா நிறுவனம்…
கனடாவில் 87ஆவது வயதில் முதுமாணி பட்டம் பெற்ற இலங்கைப் பெண்மணி
இலங்கையில் பிறந்த வரதலெட்சுமி தனது 87 வயதில் கனடாவில் முதுமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ளார். யாழ்.வேலணையில் பிறந்தவர் வரதலெட்சுமி சண்முகநாதன். வரதா என்று அழைக்கப்படும் வரதலெட்சுமி சண்முகநாதன் பட்டம் பெற்ற 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களில் ஒருவராவார். 4 கண்டங்களில் கற்பித்தவரான…