கனடாவில் புதிதாக 15 பேருக்கு ஒமிக்ரோன் திரிபு கண்டுபிடிப்பு!

கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் மிக கொடூரமாக தாக்கி வருகின்றது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மற்றும் பலர் மருத்துவமனையில்…

கனடாவில் வெள்ளை வால் இன மான்களில் கொரோனாதொற்று

கனடாவில் முதல்முறையாக வெள்ளை வால் மான் இனத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் மூன்று வெள்ளை வால் மான்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 29ஆம் திகதி குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்…

கனடாவில் பாதசாரிகளை மோதிய வாகனம்: மருத்துவமனையில் சிலர் கவலைக்கிடம்

ஒன்ராறியோவில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதியதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ உதவிக்குழுவினர்…

கனடாவில் நவ.30 முதல் அமுலுக்கு வரும் புதிய பயணக் கட்டுப்பாடுகள்

நவம்பர் 30 முதல், கனடாவுக்கு வரும் 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ரயில் முதல் விமானம் வரையிலான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து முழுமைக்கும் இந்தப் புதிய விதிகள் பொருந்தும். பேருந்துகளுக்கு மட்டும்…

கனடாவிலும் ஒமிக்ரோன் வைரஸ் அடையாளம் காணப்பட்டது

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தற்போது கனடாவிலும் வேகமெடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஒமிக்ரோன் வைரசின் பரவல் காரணமாக ஏழு ஆபிரிக்க நாடுகளின் பயணத்துக்கு…

கனடிய மாகாணம் ஒன்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது

மழை மற்றும் பெரு வெள்ளத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் இன்னமும் மீளாத நிலையில், அடுத்த புயல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் வழக்கத்துக்கு மாறாக அண்மைய நாட்களில் அதிக மழை பெய்துள்ள நிலையில், மீண்டும் புயல் மற்றும் கனமழைக்கு…

கனடாவில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெருவெள்ளத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாகாண நிர்வாகம் உதவித்தொகையை அறிவித்துள்ளது. பெரு வெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களில் தகுதியுடையவர்களுக்கு 2,000 டொலர் உதவித்தொகை வழங்க மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறித்த தொகையானது கனேடிய செஞ்சிலுவைச்…

கனேடிய வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உலங்கு வானூர்தி மூலம் உணவு விநியோகம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உலங்கு வானூர்தி  மூலமாக உணவு வழங்கும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் கனத்த கனமழை காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா, வன்கூவர் தீவு ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கனடாவில் நடாத்தப்பட்ட நவம்பர் 21-தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள்

1990 ஆம் ஆண்டு இரண்டாவது மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் இதே நாளில் தமிழீழத் தேசியக் கொடி பிரகடனம் செய்யப்பட்டதை மனதில் நிறுத்தி அத் தேசியக் கொடியை அதற்குரிய அனைத்து மரியாதைகளோடும் போற்றிக் கொண்டாடும் வகையில்,…

அதிக புலம்பெயர்வோரை வரவேற்கத் தயாராகும் கனடா!

ஒக்டோபர் மாதத்தில் 46,000 புலம்பெயர்வோர் கனடாவை வந்தடைந்துள்ள நிலையிலும் மேலும் அதிக புலம்பெயர்வோரை வரவேற்க கனடா தயாராகி வருகிறது .அதற்காக, தான் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தும், கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதை கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பில் ஒரு…