Wish a Happy New Year 2022

கனேடியத் தொழிலாளர்களுக்கு அரசிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி

கனேடியத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்களைப் பெறும் திகதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களை தகுதிப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கனேடிய அரசாங்கத்தால் தொழிலாளர்களுக்கான ஊரடங்கு கால ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு,…

கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..

கனடிய மொன்றியல்நகரில்அவசரநிலை பிரகடனம்

கனடாவின் மொன்றியல் நகரில் கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் திரிபு பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அவசர நிலை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மொன்றியல் மேயர் Valérie Plante செவ்வாய்க்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். கியூபெக் பிராந்தியம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதை…

கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் பலி

கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,691 பேர் பாதிக்கப்பட்டதோடு 16 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இதுவரை மொத்தமாக 18 இலட்சத்து 56 ஆயிரத்து 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 10 பேர்…

கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் : கனடிய அரசு எச்சரிக்கை

ஒமிக்ரோன் பரவல் அச்சம் காரணமாக கிறிஸ்மஸ் விடுமுறைக் காலத்தில் தனது மக்களை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என  கனடா கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோன் பரவல் எங்களுக்கு மோசமான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. தொற்று அதிகரிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என…

கனடாவை உலுக்கிய கோடீஸ்வர தம்பதியரின் கொலையாளியின் படத்தை வெளியிட்ட பொலிஸார்

கனடாவின் ரொறன்ரோ கோடீஸ்வரத் தம்பதியைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேக நபரின் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், சம்பவம் நடந்த 2017 டிசம்பர் மாதம் குறித்த தம்பதியின் குடியிருப்பின் அருகில்…

கனடாவில் ஒமிக்ரோன் சமூக பரவல் -வேகமெடுக்கும் அபாயம்: முதன்மை மருத்துவர் எச்சரிக்கை

கனடாவில் கொரோனா ஒமிக்ரோன் பிறழ்வின் சமூக பரவல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் வேகமெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் நாட்டின் முதன்மை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவர் Theresa Tam தெரிவிக்கையில், ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்குக் காரணம் ஒமிக்ரோன் மாறுபாடு என…

கனடாவின் அரசியலுக்கு அதிகளவு பெண்கள்தேவை அனிதா ஆனந்த்

கனடாவில் பெண்கள் நாடாளுமன்ற  உறுப்பினராகி 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். இது நடந்து 100 ஆண்டுகள் ஆகும்…

கனடாவில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை

கனடாவில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தொழிற் சந்தையில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலைமை உருவாகியுள்ளது என்ற காரணத்தினால் கொரோனா தடுப்பூசி குறித்த சட்டங்களிலும் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் ஒமிக்ரோன் திரிபு பரவி வரும் நிலையிலும், ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டினாலும் கட்டாய கொரோனா தடுப்பூசி…