கனடிய இராணுவக் கல்லூரியின் 4  பயினுனர் மாணவர்கள் விபத்தில் பலி

கனடாவின் இராணுவ கல்லூரியொன்றைச் சேர்ந்த 4 கடெட் பயிலுனர் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியோ கிங்ஸ்டனில் அமைந்துள்ள றோயல் இராணுவ கல்லூரியின்  நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் கெடட் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாகன விபத்து ஒன்றில் இந்த படைவீரர்கள்…

கனடாவிலிருந்து சென்னை சென்ற ஈழத் தமிழ் இளைஞன் பலி

மகிந்தன் தயாபரராஜா எனும்  35 வயதுடைய இளைஞன் சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13.04.2022 அன்று தனது தாயாருடன் கனடாவில் இருந்து சென்னை  சென்றிருந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த இளைஞன்,…

ஜி 20 கூட்டத்திலிருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய கனேடிய அமைச்சர்

அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்திலிருந்து கனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில்…

கனடாவில் இருவருடன் மாயமான விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது

கனடாவின் ஒன்ராறியோவில் விமானம் ஒன்று இருவருடன் மாயமான நிலையில், அதைத் தேடும் பணி ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது. கனேடிய இராணுவ செய்தித்தொடர்பாளரான Maj. Trevor Reid என்பவர் கூறும்போது, கடந்த வியாழனன்று பிற்பகல் 3.45 மணியளவில் ஒன்ராறியோவிலுள்ள டில்லியிலிருந்து Marathon என்ற…

திருக்குறள் நினைவாற்றல்

கனடாவில் பரவும் ஒரு வகை பறவைக் காய்ச்சல்

மிக ஆபத்தான ஒரு வகை பறவைக் காய்ச்சல், வட அமெரிக்கா தொடங்கி தற்போது கனடா முழுவதும் பரவி வருவதாக நிபுணர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மில்லியன் கணக்கான கோழி, வாத்து முதலியன கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒன்ராறியோ, அல்பர்ட்டா,…

SRI LANKAN CANADIAN PROTEST

ஒன்றாக சேருங்கள் கண்டனஎதிர்ப்பு

வன்கூவர் – டெல்லி விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்த ஏர் கனடா!

கனடாவின் வன்கூவரிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கான நேரடி விமான சேவையை ஏர் கனடா நிறுத்துவதாக அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உக்ரைன் போர் விவகாரம் முதன்மையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சேவை ரத்து நடவடிக்கையானது ஜூன் 2ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர்…

கனடிய மேஸ்ட்ரோ Boris Brott  வீதி விபத்தில் பலி

கனேடிய இசை ரசிகர்களால் அன்புடன் ‘மேஸ்ட்ரோ’ என கொண்டாடப்படும் Boris Brott வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஹாமில்டனில் செவ்வாய்க்கிழமை பகல் வீதி விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார் மேஸ்ட்ரோ Boris Brott. சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள…

டொராண்டோ பியர்சன் விமான நிலையம் ஏப்ரல் 2022 முதல் பழுதுபார்ப்பதற்காக 2வது பரபரப்பான ஓடுபாதையை மூடவுள்ளது

கனடாவில் மிகவும் பரபரப்பான பியர்சன் சர்வதேச விமான நிலையமானது பராமரிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் இணையப் பக்கத்தில் குறித்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.   பராமரிப்பு பணிகளானது ஏப்ரல் மாத தொடக்கத்தில்…