கனடாவில் 12 வயது சிறுமியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கே சென்று மீண்டு வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மரியம் டன்னோஸ் (Mariam Tannous) என்ற இந்த 12 வயது சிறுமி பல தடவைகள் இருதய சத்திரசிகிச்சைகள் செய்து கொண்ட…
Category: CANADA
in this category I show you all tamil news blogpsts
ஒன்றாரியோ முதல்வரின் வீடு விற்பனைக்கு
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் (Doug Ford) வீடு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இட்டோபிகொக்கில் அமைந்துள்ள இந்த வீட்டின் சந்தைப் பெறுமதி 3.2 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ட் , மறைந்த தனது தாயாரின் வீட்டுக்குச் செல்ல உள்ளதாகவும்,…
ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு அரசின் ஊக்கத்தொகை!
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு சமஷ்டி அரசாங்கம் பணம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்தில் இவ்வாறு ஒன்றாரியோ மாகாண பிரஜைகளுக்கு காசோலைகள் மூலம் பணம் வழங்கப்பட உள்ளது. காலநிலை செயல்திட்ட ஊக்கத்தொகை என்ற அடிப்படையில் இவ்வாறு கொடுப்பனவுத் தொகை வழங்கப்படுகின்றது.…
கனடாவில் சேதமாக்கப்பட்ட காந்தி சிலை
கனடா ஒன்டாரியோவில் ரிச்மண்ட் ஹில் Yonge தெருவில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த காந்தி சிலையை இனந்தெரியாதோர் சேதப்படுத்தினர். மேலும் கரி பூசி அவமதிப்பும் செய்தனர். இந்தச்…
கனடாவில் புதிய கொவிட் திரிபு குறித்து எச்சரிக்கை
கனடாவில் புதிய கொவிட் திரிபு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொவிட் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரோன் திரிபின் உப திரிபான BA.2.75 என்னும் உப திரிபு ஒன்று குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை உப திரிபு இந்தியாவில் முதன் முதலில்…
இலங்கை நிலைமை குறித்து கவலை தெரிவிக்கும் மொன்றியல் வாழ் தமிழர்கள்
இலங்கையில் தொடரும் அமைதியின்மை காரணமாக, கனடாவின் மொன்றியலில் வாழும் இலங்கையர்கள் தங்கள் உறவினர்களைக் குறித்து கவலையடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 2019இல் தான் தன் தாய் நாடான இலங்கைக்குச் சென்றிருந்த போது மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள் என்கிறார் மொன்றியலில் வாழும் Prab Shan.…
கனடாவில் சிறுவர்களை கொடுமைப்படுத்திய தமிழ்ப் பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிடச் செய்து, இழுத்துச் சென்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தினப் பராமரிப்பு ஊழியரான தமிழ் பெண்ணை வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட் பாத் மேப்பிள்…
விமானப் பயணங்களில் ஈடுபடும் கனேடியர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்
விமானப் பயணங்களை மேற்கொள்ளவுள்ள கனேடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் அநேக விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் கனடாவில் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என விமானப் பயணங்கள்…