கனடாவில் அழுகிய நிலையில்  சிறுவனின் சடலம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மீட்பு

கனடாவில் வீட்டின் அடித்தளத்தில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மூன்று வயது சிறுவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவனின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.   30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் கனடாவின் 3 நகரங்கள் முன்னணி

உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ஆம் இடத்தையும், வன்கூவர் 5ஆம் இடத்தையும், ரொரன்ரோ எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. நகரங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாசாரம்…

கனடாவில் உயிரிழந்த வீரருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி

கனடாவில் உயிரிழந்த வீரருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகக் கொண்டிருந்த கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மாகாண பொலிஸ் உயர் அதிகாரியுமான மதியழகன் விஜயாலயன்…

கனடாவில் நேற்று இடம்பெற்ற  வெவ்வேறு துப்பாக்கி  சூட்டுச் சம்பவங்களில் மூவர் பலி

கனடாவில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக கனடாவின் பெரு நகரங்களில் ஆயுத வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை…

ரொரன்ரோவில் 10 பேர் கொலை – இளைஞருக்கு ஆயுள் தண்டனை

நான்கு ஆண்டுகளுக்கு முன்  ரொரன்ரோவில்   இலங்கைப் பெண் ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழக்கக்  காரணமான நபருக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 29 வயதான குற்றவாளி 10 பேரைக் கொலை செய்ததாகவும், 16 பேரைக் கொலை செய்ய முயன்றதாகவும் கடந்த…

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடிய நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடிய நாடாளுமன்றம் பல மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. கனடாவின் எல்லைப் பிரிவு உளவுப் பிரிவின் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு வாகனங்களில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து…

தமிழர் நாள் 2022

சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்க கனடிய அரசு தீர்மானம்


சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய கனடிய அரசு முடிவு செய்துள்ளது.   இதுபற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான அமைச்சர்…

கனடா வெளியிட்டுள்ள அவசர பயண எச்சரிக்கை

குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் கனடா அவசர பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.முன் எச்சரிக்கை அடிப்படையில் இந்தப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களின் போது குரங்கம்மை நோய்த்…

கனடாவில் ஐவரில் ஒருவர் பட்டினியை எதிர்நோக்குகின்றனர் -கருத்துக் கணிப்பு

கனடாவில் ஐந்து பேரில் ஒருவர் அதாவது இருபது வீதமானவர்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு காரணமாக அடிப்படை உணவுப்பொருட்களான பெஸ்டா, பாண் மற்றும் இறைச்சி போன்றவற்றின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன. நாடு முழுவதிலும் பட்டினி…