கனடாவில் புதிய கொவிட் திரிபு குறித்து எச்சரிக்கை

கனடாவில் புதிய கொவிட்  திரிபு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொவிட் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரோன் திரிபின் உப திரிபான BA.2.75 என்னும் உப திரிபு ஒன்று குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை உப திரிபு இந்தியாவில் முதன் முதலில்…

இலங்கை நிலைமை குறித்து கவலை தெரிவிக்கும் மொன்றியல் வாழ் தமிழர்கள்

இலங்கையில் தொடரும் அமைதியின்மை காரணமாக, கனடாவின் மொன்றியலில் வாழும் இலங்கையர்கள் தங்கள் உறவினர்களைக் குறித்து கவலையடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 2019இல் தான் தன் தாய் நாடான இலங்கைக்குச் சென்றிருந்த போது மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள் என்கிறார் மொன்றியலில் வாழும் Prab Shan.…

கனடாவில் சிறுவர்களை கொடுமைப்படுத்திய தமிழ்ப் பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிடச் செய்து, இழுத்துச் சென்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தினப் பராமரிப்பு ஊழியரான தமிழ் பெண்ணை வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட் பாத் மேப்பிள்…

விமானப் பயணங்களில் ஈடுபடும் கனேடியர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்

விமானப் பயணங்களை மேற்கொள்ளவுள்ள கனேடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் அநேக விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் கனடாவில் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என விமானப் பயணங்கள்…

EELAM PAVILION

HAPPY CANADA DAY

ஆஸி. பிரதமரின் பெயரை மறந்த கனேடியப் பிரதமர்

நேட்டோ உச்சி மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albaneses) ஆகியோரின் சந்திப்பு…

கனடாவில் தொடர்ந்தும்  எல்லைக் கட்டுப்பாடுகள் நீடிப்பு

கனேடிய மத்திய அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பில் இந்த எல்லைக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த எல்லைக் கட்டுப்பாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

கனடிய வங்கிக்குள் நுழைந்த இரு மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

கனடாவின்  பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமெரிக்க எல்லை அருகே உள்ள வன்கூவர் தீவில் இருக்கும் சானிச்சில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் இரண்டு பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.…

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் பதவி விலகுகின்றார்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் ஜோன் ஹோர்கன் (John Horgan) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே தாம் பதவியைத் துறக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.ஹோர்கன்  இரண்டு தடவைகள் முதல்வர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில…