கனடா சென்றுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், அல்பெர்டா மாகாணத்தில் உள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பாப்பரசர் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து கத்தோலிக்க வதிவிடப் பாடசாலையில் உயிரிழந்த ஒன்றரை லட்சம்…
Category: CANADA
in this category I show you all tamil news blogpsts
கனடாவில் வதியும் யாழ்ப்பாணத்தவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசு
யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவில் குடியேறி வசித்துவரும் 54 வயதுடைய நபர் ஒருவர் கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலரை வென்றுள்ளார். ஜீவகுமார் சிவபாதம் என்பவரே கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசை வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான…
கறுப்பு ஜூலை நினைவு நாள் குறித்து கனேடியப் பிரதமரின் அறிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கடவுச்சீட்டுகளின் உலக தர வரிசையில் கனடாவின் கடவுச்சீட்டுக்கு 8ஆம் இடம்
கடவுச்சீட்டுகளின் உலக தர வரிசையில் கனடாவின் கடவுச் சீட்டு எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரப்படுத்தல் பட்டியலில் ஆசிய நாடுகள் மூன்றினது கடவுச்சீட்டுகள் தொடர்ந்தும் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹண்ட்லி பார்ட்னர்ஸ் (Henley &…
கனடாவில் கடுமையான வெப்ப நிலை குறித்து எச்சரிக்கை
கனடாவில் கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் இன்னமும் கடுமையான வெப்பநிலை உச்சத்தை தொடவில்லை என கனடிய வளிமண்டலவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் காணப்படும் வெப்ப நிலையை விடவும் இந்த ஆண்டில் கூடுதல்…
செயற்கை இருதயம் பொருத்தி உயிர் பிழைத்த கனேடிய சிறுமி
கனடாவில் 12 வயது சிறுமியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கே சென்று மீண்டு வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மரியம் டன்னோஸ் (Mariam Tannous) என்ற இந்த 12 வயது சிறுமி பல தடவைகள் இருதய சத்திரசிகிச்சைகள் செய்து கொண்ட…
ஒன்றாரியோ முதல்வரின் வீடு விற்பனைக்கு
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் (Doug Ford) வீடு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இட்டோபிகொக்கில் அமைந்துள்ள இந்த வீட்டின் சந்தைப் பெறுமதி 3.2 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ட் , மறைந்த தனது தாயாரின் வீட்டுக்குச் செல்ல உள்ளதாகவும்,…
ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு அரசின் ஊக்கத்தொகை!
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு சமஷ்டி அரசாங்கம் பணம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்தில் இவ்வாறு ஒன்றாரியோ மாகாண பிரஜைகளுக்கு காசோலைகள் மூலம் பணம் வழங்கப்பட உள்ளது. காலநிலை செயல்திட்ட ஊக்கத்தொகை என்ற அடிப்படையில் இவ்வாறு கொடுப்பனவுத் தொகை வழங்கப்படுகின்றது.…
கனடாவில் சேதமாக்கப்பட்ட காந்தி சிலை
கனடா ஒன்டாரியோவில் ரிச்மண்ட் ஹில் Yonge தெருவில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த காந்தி சிலையை இனந்தெரியாதோர் சேதப்படுத்தினர். மேலும் கரி பூசி அவமதிப்பும் செய்தனர். இந்தச்…