கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள்…
Category: canada news
புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்த கனடிய நகரங்கள்
கனடாவின் முதன்மை நகரங்கள் பல இந்த முறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்து, இணையமூடாக எளிமையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளன. கனடா முழுவதும் இந்த முறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இணையமூடாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் புத்தாண்டை கொரோனா மாறுபாடான ஒமிக்ரோன் பரவலுடன் கனேடிய…
கனேடியத் தொழிலாளர்களுக்கு அரசிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி
கனேடியத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்களைப் பெறும் திகதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களை தகுதிப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கனேடிய அரசாங்கத்தால் தொழிலாளர்களுக்கான ஊரடங்கு கால ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு,…
கனடிய மொன்றியல்நகரில்அவசரநிலை பிரகடனம்
கனடாவின் மொன்றியல் நகரில் கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் திரிபு பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அவசர நிலை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மொன்றியல் மேயர் Valérie Plante செவ்வாய்க்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். கியூபெக் பிராந்தியம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதை…
கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் பலி
கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,691 பேர் பாதிக்கப்பட்டதோடு 16 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இதுவரை மொத்தமாக 18 இலட்சத்து 56 ஆயிரத்து 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 10 பேர்…
கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் : கனடிய அரசு எச்சரிக்கை
ஒமிக்ரோன் பரவல் அச்சம் காரணமாக கிறிஸ்மஸ் விடுமுறைக் காலத்தில் தனது மக்களை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என கனடா கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோன் பரவல் எங்களுக்கு மோசமான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. தொற்று அதிகரிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என…
கனடாவை உலுக்கிய கோடீஸ்வர தம்பதியரின் கொலையாளியின் படத்தை வெளியிட்ட பொலிஸார்
கனடாவின் ரொறன்ரோ கோடீஸ்வரத் தம்பதியைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேக நபரின் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், சம்பவம் நடந்த 2017 டிசம்பர் மாதம் குறித்த தம்பதியின் குடியிருப்பின் அருகில்…
கனடாவில் ஒமிக்ரோன் சமூக பரவல் -வேகமெடுக்கும் அபாயம்: முதன்மை மருத்துவர் எச்சரிக்கை
கனடாவில் கொரோனா ஒமிக்ரோன் பிறழ்வின் சமூக பரவல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் வேகமெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் நாட்டின் முதன்மை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவர் Theresa Tam தெரிவிக்கையில், ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்குக் காரணம் ஒமிக்ரோன் மாறுபாடு என…

