Category: canada news
கனடாவிலிருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா-3 பரவுவதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் ஆவணங்களில் ஒமேகா-3கள் இருப்பதாக அதிகாரிகள் விளக்கினர்.
கடந்த ஜனவரி 11ஆம் திகதி கனடாவிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், சீனாவில் இருந்து அந்தப் பொதியை வாங்கிய நபருக்கு கடந்த 15ஆம் திகதி ஒமேகா இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் , கடந்த ஜனவரி 7ஆம் திகதி கனடாவிலிருந்து இந்தப் பொதி அனுப்பப்பட்டு ஹொங்கொங், அமெரிக்கா, சீனா வழியாக பீஜிங் வந்ததாகவும் கூறப்படுகிறது.
டிசம்பர் 2021ஆம் ஆண்டு வட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸைப் போலவே, ஒமேகா -3 பாதிக்கப்பட்ட நபரின் கொரோனா தொற்று சீனாவிலும் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளை முழுமையாக கிருமிநாசினி தெளித்த பின்னரே கையாள வேண்டும் எனவும் சீனா கூறியுள்ளது.
அத்துடன் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பணியாளர்களை மட்டுமே இந்தப் பணிக்கு ஈடுபடுத்த உள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதிகளைப் பிரிக்கும் போது கையுறைகள், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது
ஒமேகா-3 : கனடா மீது பழிபோடும் சீனா
கனடாவிலிருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா-3 பரவுவதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் ஆவணங்களில் ஒமேகா-3கள் இருப்பதாக அதிகாரிகள் விளக்கினர். கடந்த ஜனவரி 11ஆம் திகதி கனடாவிலிருந்து சீனாவுக்கு…
கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 98 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 26 இலட்சத்து 43 ஆயிரத்தை 044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 ஆயிரத்து 56…
கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீனா- பிலிப்பைன்ஸ் தடை விதிப்பு
மாடுகளில் பிஎஸ்ஈ பரவலைத் தொடர்ந்து சீனாவும் பிலிப்பைன்ஸும் கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதியை நிறுத்தியுள்ளன. கடந்த மாதம், அல்பேர்ட்டாவில் உள்ள ஒரு பண்ணை பிஎஸ்ஈ நோயால் கண்டறியப்பட்டது. சீனாவும் பிலிப்பைன்ஸும் கனேடிய மாட்டிறைச்சியை இறக்குமதி செய்கின்றன. சீனச் சந்தை, ஆண்டுக்கு சுமார் 170…
புலம்பெயர்ந்து வருவோருக்காக கனடிய அரசின் புதிய திட்டம்
கடந்த ஆண்டில் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்ததைப் போல அன்றி, இந்த ஆண்டில், புதிதாக கனடாவுக்கு வருபவர்களுக்கு பெருமளவில் வேலை வழங்க கனடா திட்டமிட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு மாணவ மாணவிகள் கனடாவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர்…
கனடாவில் விபத்தில் உயிரிழந்த மாணவருக்கு பல்கலைக்கழகத்தில் அஞ்சலி
கனடாவில் கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் மாணவர் கல்வி கற்று வந்த பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த கீன் மெக்கன்சி என்ற 18 வயது மாணவர் University of…
கனேடியர்கள் தடுப்பூசி போடுவதே கொவிட் பரவலைத் தடுக்கஒரே வழி சுகாதார அமைச்சர்
கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் கண்டுவரும் நிலையில், மாகாணங்களும் பிரதேசங்களும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கனடாவின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை செய்தி ஊடகம் வாயிலாக கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, கனடாவின்…
கனடாவில் விதிகளை மீறி விமானத்தில் நடந்த விருந்துபசாரம்; சர்ச்சையில் சிக்கியது
நாடு கொரோனாவை எதிர்கொள்வதற்காக வர்த்தக இழப்பு, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் மதிக்காமல் விமானத்தில் ஒரு கூட்டம் கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் விருந்து நடத்திய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…
கனடாவில் இளம் பெண் சடலமாக மீட்பு
கனடாவில் காணாமல் போன 21 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்மண்டனைச் சேர்ந்த 21 வயது பெண்ணான Davinia McKinney கடந்த 28ஆம் திகதி கடைசியாக எட்மண்டனின் மேற்கு முனையிலுள்ள பெல்மீட் சுற்றுப்புறப் பகுதியில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.…

