கனடாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினாலும், குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் தடுப்பூசிக்கு மக்கள் மறுப்பு தெரிவித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரொறன்ரோவின் சென்ட் மைக்கேல் மருத்துவமனை முன்னெடுத்த குறித்த ஆய்வானது செவ்வாய்க்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 14,500 கனேடிய…
Category: canada news
எதிர்ப்பாளர்களின் கடும் விமர்சனங்களால் கனடா பிரதமரின் நிகழ்ச்சி இரத்தானது
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்ராறியோவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. நேற்று மாலை, ஒன்ராறியோவிலுள்ள Bolton என்ற இடத்தில், ட்ரூடோ தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், அவரது ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்கள்…
கியூபெக்கில் இனி தடுப்பூசி பாஸ்போட் கட்டாயம்!
கியூபெக்கில் தடுப்பூசி பாஸ்போட்டை இன்று முதல் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்ய முடியும் என மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.செப்டம்பர் 1 ஆம் திகதி தொடக்கம், 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி பாஸ்போட் சான்றைக் காட்ட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.…
தலிபான் எப்போதுமே பயங்கரவாதிகள் தான்.. அதில் சந்தேகமே வேண்டாம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னரும்…
கனடிய தேர்தல்: 5 கட்சித் தலைவர்கள் நேரடி விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்
கனடாவில் பாராளுமன்றத் தோ்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தோ்தலுக்கு முன்னரான நேரடி விவாதங்களில் கட்சித் தலைவர்கள் ஈடுபடவுள்ளனர். அதன்படி பிரெஞ்சு மொழி விவாதம் செப்டம்பர் 8ஆம் திகதி இரவு 8 முதல் 10 மணி வரை இடம்பெறவுள்ளது. ஆங்கில…
கனடிய பொதுத் தேர்தலில் இம்முறை களமிறங்கும் 7 தமிழ் வேட்பாளர்கள்
கனடாவில் செப்டம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு தமிழ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஐவர் முதல் தடவையாக இத்தேர்தலில்தான் களமிறங்குகின்றார்கள்.லிபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவரும், தேசிய ஜனநாயகக்…
நடிகை ‘நல்லெண்ணெய் சித்ரா’ காலமானார்
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் 80-களின் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சித்ரா. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தில் தங்கையாக நடித்த பிறகு மிகவும் பிரபலமானார். இவர் ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில்…
இந்தியாவிலிருந்து கனடா வருவோர் படும் பாடு ; 3ஆவது நாட்டில் கொரோனா பரிசோதனை கட்டாயம்
நேரடி விமானம் ரத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்துள்ளது. கனடாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கச் செல்கிற இந்திய மாணவர்கள், இணைப்பு விமானங்களில் செல்கிற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மூன்றாவது நாட்டில்…
கனடாவில் சுமார் 95 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் கொவிட் தொற்றால் பாதிப்பு
ஒரு புதிய அறிக்கையின் படி கனடாவில் சுமார் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். அத்துடன் 43 பேர் இத்தொற்றால் இறந்துள்ளனர். கனேடிய சுகாதார தகவல் நிறுவனம் 2021 ஜூன் 15ஆம் திகதி நிலவரப்படி கொரோனா வைரஸ்…
கியூபெக்கில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை
கனடாவில் இன்று காலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கியூபெக்கிலுள்ள Laval என்ற இடத்தில் தொடர்ச்சியாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக பலர் பொலிஸாருக்கு தகவலளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், தனது 20 வயதான இளைஞர் ஒருவர்…