கனடாவில் நாளை(திங்கள்) 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இலங்கையின் முன்னாள் நீதிபதியும் சட்டத்தரணியுமான தர்மசேன யகண்டவெல போட்டியிடவுள்ளார். அவர் பொதுத் தேர்தலில் NDP ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் அபோட்ஸ்ஃபோர்ட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடன் சேர்த்து 5 வேட்பாளர்கள் அந்த இடத்துக்குப்…
Category: canada news
ஒன்ராறியோவில் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு
ஒன்ராறியோவில் குறைந்தபட்ச ஊதியத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, பிராந்திய நிர்வாகம் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.ஒன்ராறியோவில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. ஒக்டோபர் 1ஆம் திகதி முதல், மணிக்கு குறைந்தபட்ச ஊதியமாக 14.25…
கனடியத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்மீது தாக்குதல்
கனடியத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் தொடர்ந்து இன ரீதியில் தாக்கப்பட்டு வருகின்றனர். கால்கரியில் வாழும் Sabrina Grover என்ற வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற தன்னார்வலர்கள் இருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்ததுடன், அவர்கள் மீது எச்சில் துப்பி இருக்கிறார்.…
கனடா தேர்தல் கருத்துக்கணிப்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னடைவு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலில் பின்னடைவை சந்திக்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. 1200 வாக்காளர்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட நனோஸ் ஆராய்ச்சி கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதமருக்கு பாதகமான விதத்தில் காணப்படுகின்றன. ஆறு வருடங்கள் ஆட்சி செய்துள்ள பிரதமர் குறித்து…
கனடாவில் வானில் தோன்றிய பச்சை வண்ண ஒளி ; பரவசத்தில் மக்கள்!
வளிமண்டலத்தில் நுழையும் சூரியக் கதிர்களை பூமியின் வாயுமண்டலத் துகள்கள் சிதறடிப்பதால் வானில் பச்சை வண்ண ஒளி வெள்ளம் தோன்றும். அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள சில்வன் ஏரி மீது பச்சை நிறத்தில் பரவிக் கிடந்த ஒளி வெள்ளத்தை மக்கள் மெய்மறந்து ரசித்தனர். ————— …
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனடிய பிரதமர் மீது கல்வீச்சுத் தாக்குதல்
ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கனடாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என…
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தல் கருத்துக்கணிப்பில் பின்னடைவு
கனடாவில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக் கணிப்பில் பின்தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் செப்டம்பர் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், திங்களன்று தனது முக்கிய போட்டியாளரை ட்ரூடோ கடுமையாக…
கனடாவில் 3 வயது சிறுவனைக் கடத்திய தந்தை கைது; சிறுவன் மீட்பு
சொந்த மகனை கடத்திச் சென்று, பொலிசாரால் அம்பர் எச்சரிக்கை விடுத்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சம்பவத்தில், அந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த 36 வயதான அந்த நபரைக் கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை தாயாரிடம்…
கனடாவில் இளையோர் விரைவாக கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு
டெல்டா வகைக் கொரோனா கிருமி ஏற்படுத்திய தாக்கத்தால் கனடா இப்போது நான்காம் கட்ட நோய் பரவலால் தடுமாறி வருகிறது. நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கனடா அந்நாட்டு இளையோரை விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. போதுமான அளவு மக்கள்…
கியூபெக்கில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் தொடர்பில் விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை
கியூபெக் பிராந்தியத்தில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் அம்பர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.சிறுவன் விவகாரத்தில் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் நியூ பிரன்சுவிக் பிராந்தியத்திலும் தேடுதல் நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கியூபெக் மாகாண பொலிஸார் வெளியிட்ட தகவலில்,…