கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 72 வயது. தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சிவசங்கர்…
Category: canada news
கனடிய மாகாணம் ஒன்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது
மழை மற்றும் பெரு வெள்ளத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் இன்னமும் மீளாத நிலையில், அடுத்த புயல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் வழக்கத்துக்கு மாறாக அண்மைய நாட்களில் அதிக மழை பெய்துள்ள நிலையில், மீண்டும் புயல் மற்றும் கனமழைக்கு…
கனடாவில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெருவெள்ளத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாகாண நிர்வாகம் உதவித்தொகையை அறிவித்துள்ளது. பெரு வெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களில் தகுதியுடையவர்களுக்கு 2,000 டொலர் உதவித்தொகை வழங்க மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறித்த தொகையானது கனேடிய செஞ்சிலுவைச்…
கனேடிய வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உலங்கு வானூர்தி மூலம் உணவு விநியோகம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலங்கு வானூர்தி மூலமாக உணவு வழங்கும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் கனத்த கனமழை காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா, வன்கூவர் தீவு ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த…
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கனடாவில் நடாத்தப்பட்ட நவம்பர் 21-தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள்
1990 ஆம் ஆண்டு இரண்டாவது மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் இதே நாளில் தமிழீழத் தேசியக் கொடி பிரகடனம் செய்யப்பட்டதை மனதில் நிறுத்தி அத் தேசியக் கொடியை அதற்குரிய அனைத்து மரியாதைகளோடும் போற்றிக் கொண்டாடும் வகையில்,…
அதிக புலம்பெயர்வோரை வரவேற்கத் தயாராகும் கனடா!
ஒக்டோபர் மாதத்தில் 46,000 புலம்பெயர்வோர் கனடாவை வந்தடைந்துள்ள நிலையிலும் மேலும் அதிக புலம்பெயர்வோரை வரவேற்க கனடா தயாராகி வருகிறது .அதற்காக, தான் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தும், கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதை கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பில் ஒரு…
வன்கூவரில் பலத்த மழை
கனடாவில் கொட்டிய பலத்த மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வன்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்தப்…
உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு 3ஆம் இடம்
கனேடியர்கள் அருமையாக பழகக்கூடியவர்கள் என்று ஏற்கனவே சர்வதேச அளவில் பெயர் பெற்றவர்கள்தான். ஆனால், இப்போது அதை ஒரு தரவரிசைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆம், ஐஸ்லாந்து விமான நிறுவனமான Icelandair வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் ஒன்றில் கனடா மூன்றாவது இடத்தைப்…
எயார் கனடா தலைமை நிர்வாக அதிகாரிக்கு அறிவுரை வழங்கிய கனேடிய துணைப் பிரதமர்
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரெஞ்சு மொழியை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என நாட்டின் துணைப் பிரதமர் கூறியுள்ளார். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாகாணமான கியூபெக்கில், மொழி என்பது முக்கிய பிரச்சினையாகவே இருந்து…
விலை அதிகரிப்பு தொடர்பில் கனேடிய மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை இன்னும் பல மாதங்களுக்கு அதிகரித்தே காணப்படும் என கனேடிய மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹாலிஃபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நிபுணர் Sylvain Charlebois தெரிவிக்கையில், கடந்த ஜனவரி முதல் உணவுப்…