கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் : கனடிய அரசு எச்சரிக்கை

ஒமிக்ரோன் பரவல் அச்சம் காரணமாக கிறிஸ்மஸ் விடுமுறைக் காலத்தில் தனது மக்களை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என  கனடா கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோன் பரவல் எங்களுக்கு மோசமான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. தொற்று அதிகரிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என…

கனடாவை உலுக்கிய கோடீஸ்வர தம்பதியரின் கொலையாளியின் படத்தை வெளியிட்ட பொலிஸார்

கனடாவின் ரொறன்ரோ கோடீஸ்வரத் தம்பதியைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேக நபரின் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், சம்பவம் நடந்த 2017 டிசம்பர் மாதம் குறித்த தம்பதியின் குடியிருப்பின் அருகில்…

கனடாவில் ஒமிக்ரோன் சமூக பரவல் -வேகமெடுக்கும் அபாயம்: முதன்மை மருத்துவர் எச்சரிக்கை

கனடாவில் கொரோனா ஒமிக்ரோன் பிறழ்வின் சமூக பரவல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் வேகமெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் நாட்டின் முதன்மை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவர் Theresa Tam தெரிவிக்கையில், ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்குக் காரணம் ஒமிக்ரோன் மாறுபாடு என…

கனடாவின் அரசியலுக்கு அதிகளவு பெண்கள்தேவை அனிதா ஆனந்த்

கனடாவில் பெண்கள் நாடாளுமன்ற  உறுப்பினராகி 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். இது நடந்து 100 ஆண்டுகள் ஆகும்…

கனடாவில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை

கனடாவில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தொழிற் சந்தையில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலைமை உருவாகியுள்ளது என்ற காரணத்தினால் கொரோனா தடுப்பூசி குறித்த சட்டங்களிலும் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் ஒமிக்ரோன் திரிபு பரவி வரும் நிலையிலும், ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டினாலும் கட்டாய கொரோனா தடுப்பூசி…

கனடாவில் புதிதாக 15 பேருக்கு ஒமிக்ரோன் திரிபு கண்டுபிடிப்பு!

கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் மிக கொடூரமாக தாக்கி வருகின்றது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மற்றும் பலர் மருத்துவமனையில்…

கனடாவில் வெள்ளை வால் இன மான்களில் கொரோனாதொற்று

கனடாவில் முதல்முறையாக வெள்ளை வால் மான் இனத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் மூன்று வெள்ளை வால் மான்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 29ஆம் திகதி குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்…

கனடாவில் பாதசாரிகளை மோதிய வாகனம்: மருத்துவமனையில் சிலர் கவலைக்கிடம்

ஒன்ராறியோவில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதியதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ உதவிக்குழுவினர்…

கனடாவில் நவ.30 முதல் அமுலுக்கு வரும் புதிய பயணக் கட்டுப்பாடுகள்

நவம்பர் 30 முதல், கனடாவுக்கு வரும் 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ரயில் முதல் விமானம் வரையிலான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து முழுமைக்கும் இந்தப் புதிய விதிகள் பொருந்தும். பேருந்துகளுக்கு மட்டும்…

கனடாவிலும் ஒமிக்ரோன் வைரஸ் அடையாளம் காணப்பட்டது

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தற்போது கனடாவிலும் வேகமெடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஒமிக்ரோன் வைரசின் பரவல் காரணமாக ஏழு ஆபிரிக்க நாடுகளின் பயணத்துக்கு…