உக்ரைன் அகதிகளுக்காக அவசர புலம்பெயர்தல் திட்டம்: கனடா அறிவிப்பு

உக்ரைனிலிருந்து போருக்குத் தப்பியோடி வரும் உக்ரைன் அகதிகள், கனடாவில் மூன்று ஆண்டுகள் வாழ்வதற்கும், பணி செய்வதற்கும் வசதியாக, புதிய சிறப்பு புலம்பெயர்தல் திட்டம் ஒன்றை பெடரல் அரசு இன்று அறிவித்துள்ளது. Canada-Ukraine authorization for emergency travel என்று அழைக்கப்படும் அந்தத்…

கனடாவில் உணவகத்துக்குச் சென்றவரிடம் நூதன முறையில் திருடிய பெண்

கனடாவில் உணவகத்துக்குச் சென்ற ஒருவரிடம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது. வன்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார். தனது காரை தரிப்பிடத்தில் விட்டுவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற…

உக்ரைன் ஜனாதிபதிக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து அழைப்பு

கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கிக்கு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 14ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது.தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷ்ய…

கனேடிய பிரதமரை தனது மாளிகையில் சந்தித்த பிரித்தானிய மகாராணியார்

கொரோனா தொற்றுக்குப் பின், முதல் நபராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார். உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சனை சந்திப்பதற்காக பிரித்தானியா வந்துள்ள கனேடியப் பிரதமரை, மகாராணியார் தனது விண்ட்ஸர் மாளிகைக்கு வரவேற்றுள்ளார். இந்தச்…

சர்வதேச  நீதிமன்றத்தில்  ரஷ்யா மீது போர்குற்ற வழக்கு தொடரப்படும் : கனடா

ரஷ்யாவுக்கு  எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் பொதுமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகபோர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உக்ரைன் அரசின் முறைப்பாட்டை அடுத்து கனடா சார்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்…

உக்ரைனிலிருந்து தப்பி வருவோரை வரவேற்க தயார் நிலையில்  கனடா!

ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, போருக்குத் தப்பியோடி வரும் உக்ரேனியர்களை விரைவாக வரவேற்பதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரைனிலிருந்து வெளியேறி அக்கப்பக்கத்து…

நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒளிரும் உக்ரைன் கொடியின் நிறம்

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் 5ஆவது நாளாக அங்கு இரு நாட்டு இராணுவத்தினர் இடையே தாக்குதல் நடந்து வருகிறது.உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.…

கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; ரஷ்யாவுக்கு கனேடியப் பிரதமர் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனேடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அதேசமயம் உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படையினரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரியுள்ளார். அத்துடன் உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கனடா மிக வன்மையாகக்…

அவசர நிலை சட்டம் ரத்து -கனடா அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவிலிருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லொறிச் சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள்…

கனடாவில் காணாமல் போன சிறுமி!

 கனடாவில் 16 வயது சிறுமி காணாமல் போனதை அடுத்து பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.வடமேற்கு ஸ்காபரோவைச்(Northwest Scarborough) சேர்ந்த 16 வயதுடைய ஐயா அல்லாம் என்ற சிறுமி கடந்த 12ஆம் திகதி மாலை நேரத்தில் காணாமல் போயுள்ளார். ஐயா அல்லாம்(Iyah Allam)…