கனடாவில் இருவருடன் மாயமான விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது

கனடாவின் ஒன்ராறியோவில் விமானம் ஒன்று இருவருடன் மாயமான நிலையில், அதைத் தேடும் பணி ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது. கனேடிய இராணுவ செய்தித்தொடர்பாளரான Maj. Trevor Reid என்பவர் கூறும்போது, கடந்த வியாழனன்று பிற்பகல் 3.45 மணியளவில் ஒன்ராறியோவிலுள்ள டில்லியிலிருந்து Marathon என்ற…

திருக்குறள் நினைவாற்றல்

கனடாவில் பரவும் ஒரு வகை பறவைக் காய்ச்சல்

மிக ஆபத்தான ஒரு வகை பறவைக் காய்ச்சல், வட அமெரிக்கா தொடங்கி தற்போது கனடா முழுவதும் பரவி வருவதாக நிபுணர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மில்லியன் கணக்கான கோழி, வாத்து முதலியன கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒன்ராறியோ, அல்பர்ட்டா,…

SRI LANKAN CANADIAN PROTEST

ஒன்றாக சேருங்கள் கண்டனஎதிர்ப்பு

வன்கூவர் – டெல்லி விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்த ஏர் கனடா!

கனடாவின் வன்கூவரிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கான நேரடி விமான சேவையை ஏர் கனடா நிறுத்துவதாக அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உக்ரைன் போர் விவகாரம் முதன்மையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சேவை ரத்து நடவடிக்கையானது ஜூன் 2ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர்…

கனடிய மேஸ்ட்ரோ Boris Brott  வீதி விபத்தில் பலி

கனேடிய இசை ரசிகர்களால் அன்புடன் ‘மேஸ்ட்ரோ’ என கொண்டாடப்படும் Boris Brott வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஹாமில்டனில் செவ்வாய்க்கிழமை பகல் வீதி விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார் மேஸ்ட்ரோ Boris Brott. சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள…

டொராண்டோ பியர்சன் விமான நிலையம் ஏப்ரல் 2022 முதல் பழுதுபார்ப்பதற்காக 2வது பரபரப்பான ஓடுபாதையை மூடவுள்ளது

கனடாவில் மிகவும் பரபரப்பான பியர்சன் சர்வதேச விமான நிலையமானது பராமரிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் இணையப் பக்கத்தில் குறித்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.   பராமரிப்பு பணிகளானது ஏப்ரல் மாத தொடக்கத்தில்…

யாழ். பல்கலைக்கழக முன்னாள் பிரபல விரிவுரையாளர் பேரின்பநாதன் கனடாவில் காலமானார்

முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான பேரின்பநாதன் அவர்கள் கனடாவில் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் இரங்கலைக் கூறி வருகின்றனர்.யாழ். பல்கலைக்கழகத்தில் 1988 – 1989 காலப் பகுதியில் முதலாம் வருடத்தில் பொருளியலையும் ஒரு பாடமாகக் கற்ற கலைப்பீட, வர்த்தக பீட மாணவர்களுக்கு நுண்பொருளியல்…

ஐரோப்பியத் தலைவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த கனேடியப் பிரதமர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜனநாயக நாடுகளாக ஒன்றிணையுமாறு ஐரோப்பியத் தலைவர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 30 நாட்களாக உக்ரைனில் நீடித்து வரும் போர் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதாரத்திலும் தாக்கத்தை…

அனுமதியின்றி கனடாவில் தரையிறங்கிய ரஷ்ய விமானம்;தடுத்து நிறுத்தம்

மிகப் பெரிய ரஷ்ய விமானம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் வெளியேறவும் காலவரையறையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்ய விமானங்களுக்கு கனடா அரசாங்கம் தடை விதித்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை…