உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பால் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கி 82 நாட்களுக்குப் பிறகு, இரத்தக்களரி மற்றும் நீடித்த மோதலுக்கு வழிவகுத்த…
Category: canada news
கனடாவில் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பாதசாரி; சாரதி கைது
ரொறன்ரோவில் வீதி விபத்தில் சிக்கிய பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சாரதி கைதாகியுள்ளார். ரொறன்ரோவின் Church-Wellesley கிராமத்தில் நள்ளிரவு கடந்த வேளையில் குறித்த வீதி விபத்து பதிவாகியுள்ளது. 36 வயதான அந்தப் பாதசாரி, சர்ச்…
கனேடியர்கள் பலர் கருக்கலைப்புக்கு ஆதரவு -கருத்துக்கணிப்பு
கருக்கலைப்பு தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், கனடா மக்களின் மன நிலை தொடர்பில் கருத்துக்கணிப்பொன்று வெளியாகியுள்ளது. கனடாவில் தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்த ஆய்வில், ஐந்தில் நால்வர் கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், குறித்த…
கனடாவில் மருத்துவர் எவரும் இல்லாத தீவு!
கனடாவின் நியூபவுண்லான்டிலுள்ள ஃபோகோ தீவு மக்கள் மருத்துவ சேவை பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். சுமார் இருநூறு ஆண்டுகளில் முதல் தடவையாக தீவு மக்கள் மருத்துவரின் சேவையை முழுமையாக இழக்கும் அபாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தத் தீவில் பணியாற்றி வரும் ஒரேயொரு முழு…
கனேடிய நிரந்தர வதிவிட உரிம விண்ணப்பக் கட்டணம் அதிகரிப்பு
கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. நிரந்தர வதிவிட உரிமத்துக்கான தற்போதைய கட்டணம், முதன்மை விண்ணப்பதாரருக்கும் அவரது கணவன் அல்லது மனைவிக்கும் 500 கனேடிய டொலர்…
கனடிய இராணுவக் கல்லூரியின் 4 பயினுனர் மாணவர்கள் விபத்தில் பலி
கனடாவின் இராணுவ கல்லூரியொன்றைச் சேர்ந்த 4 கடெட் பயிலுனர் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியோ கிங்ஸ்டனில் அமைந்துள்ள றோயல் இராணுவ கல்லூரியின் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் கெடட் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாகன விபத்து ஒன்றில் இந்த படைவீரர்கள்…
கனடாவிலிருந்து சென்னை சென்ற ஈழத் தமிழ் இளைஞன் பலி
மகிந்தன் தயாபரராஜா எனும் 35 வயதுடைய இளைஞன் சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13.04.2022 அன்று தனது தாயாருடன் கனடாவில் இருந்து சென்னை சென்றிருந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த இளைஞன்,…
80களின் நாயகன் நடிகர் சக்கரவர்த்தி காலமானார்
1980களில் பிரபலமாக இருந்த பிரபல நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சக்ரவர்த்தி இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது…
ஜி 20 கூட்டத்திலிருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய கனேடிய அமைச்சர்
அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்திலிருந்து கனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில்…