கனடாவின் மொன்றியல் பகுதியில் இந்தியரான ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் தமக்கு நேர்ந்த நெருக்கடியை பகிர்ந்துள்ளார். மொண்ட்றியல் நகரத்தில் Saint-Laurent boulevard பகுதியில் அமைந்துள்ள ஹொட்டலை மூடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளரான சிமர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் வீதி தொடர்பான கட்டுமானப் பணிகள்…
Category: canada news
கனடாவில் இந்தியப் பெண் அடித்துக் கொலை;கணவர் கைது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடும்ப வன்முறையால் இந்தியக் கணவர், மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவ உதவிக்குழுவினர் முதலுதவி அளித்த…
ஈழத்தமிழர் விவகாரத்தில் கனேடிய எதிர்க் கட்சியின் நிலைப்பாடு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கையை ஆதரிப்பதாக கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா (Pierre Poilievre) தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர்…
பாப்பரசருக்கு கிரீடம் அணிவித்து மகிழ்ந்த கனேடியப் பழங்குடியினர்
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தலைவர், பாப்பரசர் பிரான்சிஸ் தற்போது கனடா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு 19ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட வதிவிடப் பாடசாலைகளில் தங்கிப்படித்து வந்த பழங்குடியின மாணவர்கள், உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து பாப்பரசர் தனது…
வன்கூவர் நகரில் மர்ம நபர் சுட்டதில் இருவர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள வன்கூவர் நகரில் வீடற்ற மக்கள் வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் மர்ம நபர் சுட்டதில் சிலர் குண்டு பாய்ந்து…
பாப்பரசர் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு
கனடா சென்றுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், அல்பெர்டா மாகாணத்தில் உள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பாப்பரசர் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து கத்தோலிக்க வதிவிடப் பாடசாலையில் உயிரிழந்த ஒன்றரை லட்சம்…
கனடாவில் வதியும் யாழ்ப்பாணத்தவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசு
யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவில் குடியேறி வசித்துவரும் 54 வயதுடைய நபர் ஒருவர் கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலரை வென்றுள்ளார். ஜீவகுமார் சிவபாதம் என்பவரே கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசை வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான…
கறுப்பு ஜூலை நினைவு நாள் குறித்து கனேடியப் பிரதமரின் அறிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கனடாவில் கடுமையான வெப்ப நிலை குறித்து எச்சரிக்கை
கனடாவில் கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் இன்னமும் கடுமையான வெப்பநிலை உச்சத்தை தொடவில்லை என கனடிய வளிமண்டலவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் காணப்படும் வெப்ப நிலையை விடவும் இந்த ஆண்டில் கூடுதல்…
செயற்கை இருதயம் பொருத்தி உயிர் பிழைத்த கனேடிய சிறுமி
கனடாவில் 12 வயது சிறுமியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கே சென்று மீண்டு வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மரியம் டன்னோஸ் (Mariam Tannous) என்ற இந்த 12 வயது சிறுமி பல தடவைகள் இருதய சத்திரசிகிச்சைகள் செய்து கொண்ட…