கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகளின் வியப்பூட்டும் செயல்

கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதி வருகின்ற நிலையில் குறித்த சகோதரிகளுக்கு பலரும் பாராட்டுக்களைக் கூறி வருகின்றனர். கனடா வாழ் இரட்டைச் சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையைச் செய்து…

கனடாவில் குரங்கம்மை பாதிப்பு சடுதியாக அதிகரிப்பு

கனடாவில் குரங்கம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து கனேடிய  பொதுச் சுகாதார கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒன்டாரியோவில் இருந்து 511 பேர், கியூபெக்கில் இருந்து 426 பேர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து 98 பேர், அல்பெர்ட்டாவில் இருந்து 19…

National Ethnic Press and Media Council of Canada கனடா நேஷனல் எத்னிக் பிரஸ் மற்றும் மீடியா கவுன்சில்

40 ஆண்டுகளின் முன் காணாமல் போன கனேடியப் பெண் குறித்து கிடைத்த தகவல்

கனடாவில் 1980 முதல் காணாமல் போனதாகக் கருதப்பட்டு தேடப்பட்டு வந்தார்  பெண் ஒருவர் அண்மையில் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நீண்ட காலமாக காணாமல் போனதாக  தேடப்பட்டு வந்த ஒரு பெண், வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.…

கனடாவில் ‘தமிழர் தகவல் விருது’ பெற்ற செந்தி செல்லையா

புலம் பெயர்ந்த கனடிய தமிழர்களுக்கு விருது வழங்குவதை அறிமுகம் செய்த நிறுவனங்களில் முதன்மையானது மூத்த பத்திரிகையாளர் திருச்செல்வத்தின் தமிழர் தகவல் நிறுவனம். இந்நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல ஜாம்பவான்களுக்கும் வித்தகர்களுக்கும் விருதை வழங்கி கௌரவம் செய்த பெருமை கொண்டது. கனேடிய…

கனடாவில் பட்டாக்கத்தியால் தாக்க முயற்சித்தவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பொலிஸார்

கனடாவின் வன்கூவரில் பட்டாக்கத்தி மூலம் தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிஸார் துப்பக்கியால் சுட்டுப் பிடித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.00 மணியளவில், Granville Street பகுதியில் பலர் குடியிருக்கும் ஒரு வீட்டில் ஒருவர்…

கனடாவில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் அதிகமாக உள்ளன

கனடா தற்போது 2022-ஆம் ஆண்டில் 430,000-க்கும் அதிகமான நிரந்தர குடியிருப்பாளர்களை (PR) அழைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில்,  நீங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் கனடா  நிரந்தர வதிவிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கின்றது. கனடாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள்…

102 வயது வரை சேவை வழங்கிய கனேடிய மருத்துவர் காலமானார்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சேவையாற்றி வந்த மருத்துவர் சார்ள்ஸ் கொட்பிரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது 102ஆம் பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி உயிரிழந்துள்ளார். வட அமெரிக்காவில் மிக நீண்ட வயது வரையில்…

கனடாவில் பெய்த ஆலங்கட்டி மழை

கனடாவில் கடந்த திங்கட்கிழமை பெய்த பலமான ஆலங்கட்டி மழை, கார் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை அதிர வைத்துள்ளது.   கனடாவின் மேற்கு மாகாணமான அல்பர்ட்டாவை சூறாவளி தாக்கியதை அடுத்து இந்தப் பயங்கரமான ஆலங்கட்டி மழை பொழிந்தது. இந்த மழை சுமார் 10…

கனடாவில் 48 ஆண்டுகளின் பின் நூலகத்துக்கு திரும்பிய புத்தகம்

கனடாவின் வின்னிபிக்கில் அமைந்துள்ள நூலகமொன்றில் வினோத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வின்னிபிக் பொது நூலக்தில் கடந்த 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி நூல் ஒன்று இரவல் வாங்கப்பட்டுள்ளது. இந்த நூல் சுமார் 48 ஆண்டுகளின் பின்னர் நூலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டானியல்…