கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு

காமெடி நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வரும் யோகிபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல…

விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்

திரைப்படங்களில் ஒன்றாக நடித்து சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வரும் ரஞ்சித், பிரியாராமன் இருவரும் திருமண நாளில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால்…

வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, சுருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் வெப் தொடர்களில் நடிக்க கதை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கொரோனா சினிமாத் துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்தத் தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல்,…