ரொறன்ரோவில் வீதி விபத்தில் சிக்கிய பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சாரதி கைதாகியுள்ளார். ரொறன்ரோவின் Church-Wellesley கிராமத்தில் நள்ளிரவு கடந்த வேளையில் குறித்த வீதி விபத்து பதிவாகியுள்ளது. 36 வயதான அந்தப் பாதசாரி, சர்ச்…
Category: CANADA NEWS
80களின் நாயகன் நடிகர் சக்கரவர்த்தி காலமானார்
1980களில் பிரபலமாக இருந்த பிரபல நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சக்ரவர்த்தி இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது…
ஜி 20 கூட்டத்திலிருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய கனேடிய அமைச்சர்
அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்திலிருந்து கனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில்…
கனடாவில் இருவருடன் மாயமான விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது
கனடாவின் ஒன்ராறியோவில் விமானம் ஒன்று இருவருடன் மாயமான நிலையில், அதைத் தேடும் பணி ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது. கனேடிய இராணுவ செய்தித்தொடர்பாளரான Maj. Trevor Reid என்பவர் கூறும்போது, கடந்த வியாழனன்று பிற்பகல் 3.45 மணியளவில் ஒன்ராறியோவிலுள்ள டில்லியிலிருந்து Marathon என்ற…
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் ஏப்ரல் 2022 முதல் பழுதுபார்ப்பதற்காக 2வது பரபரப்பான ஓடுபாதையை மூடவுள்ளது
கனடாவில் மிகவும் பரபரப்பான பியர்சன் சர்வதேச விமான நிலையமானது பராமரிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் இணையப் பக்கத்தில் குறித்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளானது ஏப்ரல் மாத தொடக்கத்தில்…
கனடாவில் உணவகத்துக்குச் சென்றவரிடம் நூதன முறையில் திருடிய பெண்
கனடாவில் உணவகத்துக்குச் சென்ற ஒருவரிடம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது. வன்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார். தனது காரை தரிப்பிடத்தில் விட்டுவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற…
கனேடிய பிரதமரை தனது மாளிகையில் சந்தித்த பிரித்தானிய மகாராணியார்
கொரோனா தொற்றுக்குப் பின், முதல் நபராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார். உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சனை சந்திப்பதற்காக பிரித்தானியா வந்துள்ள கனேடியப் பிரதமரை, மகாராணியார் தனது விண்ட்ஸர் மாளிகைக்கு வரவேற்றுள்ளார். இந்தச்…
உக்ரைனிலிருந்து தப்பி வருவோரை வரவேற்க தயார் நிலையில் கனடா!
ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, போருக்குத் தப்பியோடி வரும் உக்ரேனியர்களை விரைவாக வரவேற்பதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரைனிலிருந்து வெளியேறி அக்கப்பக்கத்து…

