கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 98 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 26 இலட்சத்து 43 ஆயிரத்தை 044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 ஆயிரத்து 56…

கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீனா- பிலிப்பைன்ஸ் தடை விதிப்பு

மாடுகளில் பிஎஸ்ஈ பரவலைத் தொடர்ந்து சீனாவும் பிலிப்பைன்ஸும் கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதியை நிறுத்தியுள்ளன. கடந்த மாதம், அல்பேர்ட்டாவில் உள்ள ஒரு பண்ணை பிஎஸ்ஈ நோயால் கண்டறியப்பட்டது. சீனாவும் பிலிப்பைன்ஸும் கனேடிய மாட்டிறைச்சியை இறக்குமதி செய்கின்றன. சீனச் சந்தை, ஆண்டுக்கு சுமார் 170…

புலம்பெயர்ந்து வருவோருக்காக கனடிய அரசின் புதிய திட்டம்

கடந்த ஆண்டில் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்ததைப் போல அன்றி, இந்த ஆண்டில், புதிதாக கனடாவுக்கு வருபவர்களுக்கு பெருமளவில் வேலை வழங்க கனடா திட்டமிட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு மாணவ மாணவிகள் கனடாவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர்…

கனடாவில் விபத்தில் உயிரிழந்த மாணவருக்கு பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

கனடாவில் கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் மாணவர் கல்வி கற்று வந்த பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த கீன் மெக்கன்சி என்ற 18 வயது மாணவர் University of…

கனேடியர்கள் தடுப்பூசி போடுவதே கொவிட் பரவலைத் தடுக்கஒரே வழி சுகாதார அமைச்சர்

கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் கண்டுவரும் நிலையில், மாகாணங்களும் பிரதேசங்களும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கனடாவின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை செய்தி ஊடகம் வாயிலாக கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, கனடாவின்…

கனடாவில் விதிகளை மீறி விமானத்தில் நடந்த விருந்துபசாரம்; சர்ச்சையில் சிக்கியது

நாடு கொரோனாவை எதிர்கொள்வதற்காக வர்த்தக இழப்பு, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் மதிக்காமல் விமானத்தில் ஒரு கூட்டம் கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் விருந்து நடத்திய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…

கனடாவில் இளம் பெண் சடலமாக மீட்பு

கனடாவில் காணாமல் போன 21 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்மண்டனைச் சேர்ந்த 21 வயது பெண்ணான Davinia McKinney கடந்த 28ஆம் திகதி கடைசியாக எட்மண்டனின் மேற்கு முனையிலுள்ள பெல்மீட் சுற்றுப்புறப் பகுதியில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.…

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்த கனடிய நகரங்கள்

கனடாவின் முதன்மை நகரங்கள் பல இந்த முறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்து, இணையமூடாக எளிமையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளன. கனடா முழுவதும் இந்த முறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இணையமூடாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் புத்தாண்டை கொரோனா மாறுபாடான ஒமிக்ரோன் பரவலுடன் கனேடிய…

Wish a Happy New Year 2022

கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்..