சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei ஐ 5G நெட்வொர்க்கில் இருந்து கனடா தடை செய்துள்ளது

பாதுகாப்புக் காரணங்களுக்காக கனடாவின் ஐந்தாம் தலைமுறை நெட்வொர்க்குகளில் பணிபுரிய Huawei ஐ மத்திய அரசாங்கம் தடை செய்துள்ளது இது நீண்ட கால தாமதம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை கனடாவை அமெரிக்கா போன்ற முக்கிய உளவுத்துறை கூட்டாளிகளுக்கு ஏற்ப வைக்கிறது,…

கனடா அனுமதிக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பால் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கி 82 நாட்களுக்குப் பிறகு, இரத்தக்களரி மற்றும் நீடித்த மோதலுக்கு வழிவகுத்த…

கனடாவில் காரில்  சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பாதசாரி; சாரதி கைது

ரொறன்ரோவில் வீதி விபத்தில் சிக்கிய பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சாரதி கைதாகியுள்ளார். ரொறன்ரோவின் Church-Wellesley கிராமத்தில் நள்ளிரவு கடந்த வேளையில் குறித்த வீதி விபத்து பதிவாகியுள்ளது. 36 வயதான அந்தப் பாதசாரி, சர்ச்…

2009 மே 18 தமிழர் கொலைநாள்

80களின் நாயகன் நடிகர் சக்கரவர்த்தி காலமானார்

1980களில் பிரபலமாக இருந்த பிரபல நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சக்ரவர்த்தி இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது…

ஜி 20 கூட்டத்திலிருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய கனேடிய அமைச்சர்

அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்திலிருந்து கனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில்…

கனடாவில் இருவருடன் மாயமான விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது

கனடாவின் ஒன்ராறியோவில் விமானம் ஒன்று இருவருடன் மாயமான நிலையில், அதைத் தேடும் பணி ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது. கனேடிய இராணுவ செய்தித்தொடர்பாளரான Maj. Trevor Reid என்பவர் கூறும்போது, கடந்த வியாழனன்று பிற்பகல் 3.45 மணியளவில் ஒன்ராறியோவிலுள்ள டில்லியிலிருந்து Marathon என்ற…

SRI LANKAN CANADIAN PROTEST

ஒன்றாக சேருங்கள் கண்டனஎதிர்ப்பு

டொராண்டோ பியர்சன் விமான நிலையம் ஏப்ரல் 2022 முதல் பழுதுபார்ப்பதற்காக 2வது பரபரப்பான ஓடுபாதையை மூடவுள்ளது

கனடாவில் மிகவும் பரபரப்பான பியர்சன் சர்வதேச விமான நிலையமானது பராமரிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் இணையப் பக்கத்தில் குறித்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.   பராமரிப்பு பணிகளானது ஏப்ரல் மாத தொடக்கத்தில்…

கனடாவில் உணவகத்துக்குச் சென்றவரிடம் நூதன முறையில் திருடிய பெண்

கனடாவில் உணவகத்துக்குச் சென்ற ஒருவரிடம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது. வன்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார். தனது காரை தரிப்பிடத்தில் விட்டுவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற…