கனடாவில் காணாமல் போன தம்பதியரைத் தேடும் பொலிஸார்

கனடாவின், ரொறன்டோ பகுதியில் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.   ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Markham நகரத்தைச் சேர்ந்த தம்பதியான Quoc Tran (வயது 37) மற்றும் Kristy Nguyen (வயது 25)…

இன்று முதல் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவியபோது, இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா இரத்து செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தடை அமுலுக்கு வந்தது. விமான தடையை இரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தை தொடங்க முயற்சி…

கனடாவில் பூர்வகுடி மக்களுக்கு காலாவதியான தடுப்பூசி

ஒன்ராறியோவில் பூர்வகுடி மக்களுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக காலாவதியான கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி முதல் செப்டம்பர் 15ஆம் திகதி வரையில் சுமார் 71 டோஸ் காலாவதியான தடுப்பூசிகள்…

சீனச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவரும் விடுதலை

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சீனாவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் முன் பேசிய  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 12 நிமிடங்களுக்கு முன் Michael Spavorம், Michael…

கனடிய பொதுத் தேர்தலுக்காக 610மில்லியன் டொலர் செலவு!

நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 610 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.கனடா வரலாற்றிலேயே மிக அதிக தொகை செலவிடப்பட்ட தேர்தலும் இது தான் எனக் கூறப்படுகிறது. 2019 பொதுத் தேர்தலை விடவும் 100 மில்லியன் டொலர்…

கனடிய வரலாற்றில் முதல் முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு சங்கம்

கனடாவில் முதல் முறையாக பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்பு நாட்டின் தொழிலாளர் சங்கத்தில் இணைக்கப்பட்டது. கனடாவில் 1986ஆம் ஆண்டு முதல், பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்பாக மேகிஸ் (Maggie’s) இயங்கி வருகிறது. தலைநகர்…

கனடிய பொதுத்தேர்தல்: 17 இந்திய வம்சாவளியினர் வெற்றி

கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கனடாவின் பிரதமராக 2015 முதல் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளார். இவர், தன் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்தினார். தேர்தலில்…

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழ் வம்சாவளிப் பெண் வெற்றி

கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்கிய தமிழ் வம்சாவளிப் பெண்ணான அனிதா ஆனந்த் (Anita Anand) வெற்றி பெற்றுள்ளார்.கனடாவில் இம்முறை இடம்பெற்றுள்ள பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்த…

கனடிய தேர்தல் : ட்ரூடோ தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடிக்கும் அதேவேளை மீண்டும் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளார்

கனடாவில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றிபெற்றுள்ள போதிலும் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது.பெரும்பான்மையைப் பெறுவதற்கு 170 ஆசனங்கள் அவசியம் என்ற நிலையில் லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்கள் கிடைக்கலாம் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு 122…

கனடாவில் இன்று பொதுத்தேர்தல் ; கடும் போட்டியில் பிரதான கட்சிகள்

கனடாவில் இன்று பொதுத்தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.இரண்டு வருடகாலப் பகுதியில் இரண்டாவது தடவை கனடாவில் பொதுமக்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தேர்தலை ( இரண்டு வருடகாலத்துக்கு முன்பாக ) அறிவித்த கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓகஸ்ட் மாதம்…