கனடாவில் இளம்பெண் ஒருவர் கூரையே இல்லாத காரை ஓட்டி வந்த நிலையில், அவரை விசாரித்த பொலிஸாருக்கு அவர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்தது. Saskatchewanஇலுள்ள Meadow Lake பகுதியில் தாறுமாறாக கார் ஓட்டிய 27 வயது இளம்பெண் ஒருவர், திருப்பம் ஒன்றில்…
Category: CANADA NEWS
கனடாவில் விமரிசையாக நடைபெற்ற இந்தியப் பாடகரின் திருமணம்
பிரபல பஞ்சாபிப் பாடகர் ஒருவரது திருமணம் கனடாவில் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், அது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாக அயலவர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளார்கள். பர்மிஷ் வர்மா (35), பஞ்சாபி இசை மற்றும் திரைத்துறையுடன் தொடர்புடைய இந்தியாவைச் சேர்ந்த பிரபல…
புதிதாக 4,000 பேருக்கு தொழில் வாய்ப்பளிக்கவுள்ள கனடிய அஞ்சல் துறை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு 4,000 தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்த கனடிய அஞ்சல் துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கனடிய அஞ்சல் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், மொத்தம் 4,200 ஊழியர்களை பணிக்கமர்த்த முடிவெடுத்துள்ளதை அடுத்து, 1,400…
கனடிய தீ விபத்தில் சிக்கி இரு பெண் நண்பிகள் உயிரிழப்பு
கனடாவின் நோவா ஸ்கோடியாவில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளம் பெண்கள் இருவர் பலியானதுடன் இன்னொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். புரூக்ஸைட் தெருவில் அமைந்துள்ள குடியிருப்புக்கு நள்ளிரவு 2 மணிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன்…
கனடாவில் வீடொன்றில் புகுந்த கரடி
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் வீடு ஒன்றிற்குள் கரடி ஒன்று அழையா விருந்தாளியாக நுழைய, அதனால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆல்பர்ட்டாவில் கரடிகளை அடிக்கடி காணமுடியும். ஆனால், வீடு ஒன்றிற்குள்ளேயே கரடி புகுந்ததாக அதிக செய்திகள் வெளியானதில்லை.இந்நிலையில், Fort McMurray என்ற…
காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட கனேடிய குடும்பத்தினர்
கல்கரியில் இந்த வார ஆரம்பத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட இளம் பெண் தொடர்பில் குடும்பத்தினர் புகைப்படம் வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கல்கரி பொலிஸார் வெளியிட்ட தகவலில், 20 வயது கடந்த Sheriz Crane என்பவர் குறித்து…
கனடிய அரச ஊழியர்களுக்கான பிரதமரின் அறிவிப்பு
கனடாவில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கொவிட் தொற்று வேகமாகப் பரவிய நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அத்துடன்,…
கனடிய விபத்தில் சிறுமி பலி
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து கனடாவின் Grande Prairie நகரம் அருகே இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வேறு எந்தவொரு வாகனமும் உடன் சிக்கவில்லை என்றும்…
கனடாவில் மாயமான இளம் யுவதி;தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை
கனடாவில் மாயமான 27 வயதான இளம் யுவதி குறித்து பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை முன்வைத்ததுடன் காணாமல் போன யுவதியின், புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். கனடா நாட்டின் பேரி என்ற நகரில் வசிக்கும், கசண்ட்ரா புர்னெல் என்ற 27 வயது பெண், கடந்த…
கனேடியர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கை!
கனேடியர்கள் உடனடியாக ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனாவுக்கான தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும் சரி, ப்ளூவுக்கான தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், கடந்த ஆண்டில் ப்ளூ காய்ச்சல் மிகவும் குறைவான அளவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.…