எயார் கனடா நிறுவனத்தின் 800 பணியாளர்கள் பணி இடைநிறுத்தம்!

கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா (Air Canada) நிறுவனத்தின் 800 பணியாளர்களின் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எயார் கனடா நிறுவனம்…

தீபாவளி நல்வாழ்த்துகள்

கனடாவில் 87ஆவது வயதில் முதுமாணி பட்டம் பெற்ற இலங்கைப் பெண்மணி

இலங்கையில் பிறந்த வரதலெட்சுமி தனது 87 வயதில் கனடாவில் முதுமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.  யாழ்.வேலணையில் பிறந்தவர் வரதலெட்சுமி சண்முகநாதன். வரதா என்று அழைக்கப்படும் வரதலெட்சுமி சண்முகநாதன் பட்டம் பெற்ற 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களில்  ஒருவராவார். 4 கண்டங்களில் கற்பித்தவரான…

புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை கிடைத்தது

மாரடைப்பு காரணமாக மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார்.  புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு…

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் லண்டனில் காலமானார்

லண்டனில் பிரபல கர்நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன் நேற்று முன்தினம் காலமானார். லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாய்ப்பாட்டு, வீணைஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும்…

கனடிய விமான நிறுவனங்கள் டிசம்பருக்குள் விமான இருக்கைகளை அதிகரிக்கத் திட்டம்

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, உலக நாடுகள் கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த நிலையில், விமான சேவை நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் உற்றார் உறவினர்களைச் சந்திக்கவும்,…

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி நபர் நியமனம்

கனடவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி நபர் பொறுப்பேற்றுக்கொண்டார்.  கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நீதிபதி மஹ்மூட் ஜமால் பன்மைத்துவத்தில் தாம் நிலையான நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆசிய வம்சாவளி…

இனப்படுகொலைக்கு விசாரணை கோரி கனடாவில் நவம்பர் 7ஆம் திகதி மாபெரும் பேரணி

தமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகனப் பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப்பெண்?

கனடாவின் அடுத்த பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப் பெண்ணான அனிதா ஆனந்த் தெரிவு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் நடந்து முடிந்த கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ.லிபரல் கட்சி சார்பில் oakville…

கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற இலங்கை தமிழர்

கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி நாடளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.அண்மையில் நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான  ஹரி ஆனந்தசங்கரி 16051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…