கனடாவில் கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் மாணவர் கல்வி கற்று வந்த பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த கீன் மெக்கன்சி என்ற 18 வயது மாணவர் University of…
Category: CANADA NEWS
கனேடியர்கள் தடுப்பூசி போடுவதே கொவிட் பரவலைத் தடுக்கஒரே வழி சுகாதார அமைச்சர்
கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் கண்டுவரும் நிலையில், மாகாணங்களும் பிரதேசங்களும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கனடாவின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை செய்தி ஊடகம் வாயிலாக கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, கனடாவின்…
கனடாவில் விதிகளை மீறி விமானத்தில் நடந்த விருந்துபசாரம்; சர்ச்சையில் சிக்கியது
நாடு கொரோனாவை எதிர்கொள்வதற்காக வர்த்தக இழப்பு, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் மதிக்காமல் விமானத்தில் ஒரு கூட்டம் கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் விருந்து நடத்திய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…
கனடாவில் இளம் பெண் சடலமாக மீட்பு
கனடாவில் காணாமல் போன 21 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்மண்டனைச் சேர்ந்த 21 வயது பெண்ணான Davinia McKinney கடந்த 28ஆம் திகதி கடைசியாக எட்மண்டனின் மேற்கு முனையிலுள்ள பெல்மீட் சுற்றுப்புறப் பகுதியில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.…
புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்த கனடிய நகரங்கள்
கனடாவின் முதன்மை நகரங்கள் பல இந்த முறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்து, இணையமூடாக எளிமையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளன. கனடா முழுவதும் இந்த முறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இணையமூடாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் புத்தாண்டை கொரோனா மாறுபாடான ஒமிக்ரோன் பரவலுடன் கனேடிய…
கனடிய மொன்றியல்நகரில்அவசரநிலை பிரகடனம்
கனடாவின் மொன்றியல் நகரில் கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் திரிபு பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அவசர நிலை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மொன்றியல் மேயர் Valérie Plante செவ்வாய்க்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். கியூபெக் பிராந்தியம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதை…
கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் பலி
கனடாவில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,691 பேர் பாதிக்கப்பட்டதோடு 16 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இதுவரை மொத்தமாக 18 இலட்சத்து 56 ஆயிரத்து 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 10 பேர்…
கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் : கனடிய அரசு எச்சரிக்கை
ஒமிக்ரோன் பரவல் அச்சம் காரணமாக கிறிஸ்மஸ் விடுமுறைக் காலத்தில் தனது மக்களை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என கனடா கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோன் பரவல் எங்களுக்கு மோசமான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. தொற்று அதிகரிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என…