கனடா – அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து 4 இந்தியர்கள் உயிரிழப்பு ;சந்தேகத்தில்  6 பேர் கைது

கனடா -அமெரிக்க எல்லையில் நால்வர் கொண்ட இந்தியக் குடும்பம் பனியில் உறைந்து மரணமடைந்த விவகாரத்தில் இந்திய பொலிஸார் 6 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் நடந்த இச்சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.…

கனடாவில் காணாமல் போன தமிழ் யுவதி உயிரிழந்துள்ளதாகத் தகவல்

கனடாவில் காணாமல்போன தமிழ் யுவதி பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். குறித்த…

விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை – கனேடிய மக்கள் கவலை

கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அண்மையில்  முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 57% கனேடிய மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி…

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.    யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது. காணாமல் போனவர் கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட்…

கனடாவிலிருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா-3 பரவுவதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் ஆவணங்களில் ஒமேகா-3கள் இருப்பதாக அதிகாரிகள் விளக்கினர்.

கடந்த ஜனவரி 11ஆம் திகதி கனடாவிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், சீனாவில் இருந்து அந்தப் பொதியை வாங்கிய நபருக்கு கடந்த 15ஆம் திகதி ஒமேகா இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் , கடந்த ஜனவரி 7ஆம் திகதி கனடாவிலிருந்து இந்தப் பொதி அனுப்பப்பட்டு ஹொங்கொங், அமெரிக்கா, சீனா வழியாக பீஜிங் வந்ததாகவும் கூறப்படுகிறது.

டிசம்பர் 2021ஆம் ஆண்டு வட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸைப் போலவே, ஒமேகா -3 பாதிக்கப்பட்ட நபரின் கொரோனா தொற்று சீனாவிலும் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளை முழுமையாக கிருமிநாசினி தெளித்த பின்னரே கையாள வேண்டும் எனவும் சீனா கூறியுள்ளது.

அத்துடன் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பணியாளர்களை மட்டுமே இந்தப் பணிக்கு ஈடுபடுத்த உள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதிகளைப் பிரிக்கும் போது கையுறைகள், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது

ஒமேகா-3 : கனடா மீது பழிபோடும் சீனா

கனடாவிலிருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா-3 பரவுவதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் ஆவணங்களில் ஒமேகா-3கள் இருப்பதாக அதிகாரிகள் விளக்கினர். கடந்த ஜனவரி 11ஆம் திகதி கனடாவிலிருந்து சீனாவுக்கு…

இனிய தை பொங்கல் வாழ்த்துகள்

கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 98 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 26 இலட்சத்து 43 ஆயிரத்தை 044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 ஆயிரத்து 56…

கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீனா- பிலிப்பைன்ஸ் தடை விதிப்பு

மாடுகளில் பிஎஸ்ஈ பரவலைத் தொடர்ந்து சீனாவும் பிலிப்பைன்ஸும் கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதியை நிறுத்தியுள்ளன. கடந்த மாதம், அல்பேர்ட்டாவில் உள்ள ஒரு பண்ணை பிஎஸ்ஈ நோயால் கண்டறியப்பட்டது. சீனாவும் பிலிப்பைன்ஸும் கனேடிய மாட்டிறைச்சியை இறக்குமதி செய்கின்றன. சீனச் சந்தை, ஆண்டுக்கு சுமார் 170…

புலம்பெயர்ந்து வருவோருக்காக கனடிய அரசின் புதிய திட்டம்

கடந்த ஆண்டில் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்ததைப் போல அன்றி, இந்த ஆண்டில், புதிதாக கனடாவுக்கு வருபவர்களுக்கு பெருமளவில் வேலை வழங்க கனடா திட்டமிட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு மாணவ மாணவிகள் கனடாவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர்…