கனடாவில் காணாமல் போன சிறுமி!

 கனடாவில் 16 வயது சிறுமி காணாமல் போனதை அடுத்து பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.வடமேற்கு ஸ்காபரோவைச்(Northwest Scarborough) சேர்ந்த 16 வயதுடைய ஐயா அல்லாம் என்ற சிறுமி கடந்த 12ஆம் திகதி மாலை நேரத்தில் காணாமல் போயுள்ளார். ஐயா அல்லாம்(Iyah Allam)…

கனடிய கடற்பகுதியில் ஸ்பெயின் மீன்பிடிப்படகு மூழ்கியதில் 7 மீனவர்கள் பலி; 14 பேர் மாயம்

கிழக்கு கனடாவின் கடற்பகுதியில் ஸ்பெயின் நாட்டு மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 7 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை கனடா மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.குறித்த விபத்தில்…

கனடாவில் 50 ஆண்டுகளுக்குப் பின் அவசர நிலை பிரகடனம்

கனடாவில்  தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில்  50 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் லொறிச் சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனபதுடன்,    அமெரிக்காவில் இருந்து கனடா…

கனேடிய பொலிஸாரின் முயற்சியால்  கனடா – அமெரிக்கா பாலத்தில் போக்குவரத்து மீள ஆரம்பம்

தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலத்தில் குவிந்திருந்த போராட்டக்காரர்களை கனேடிய பொலிசார் ஒரு வழியாக அகற்றியதைத் தொடர்ந்து, அந்தப் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது. கனடா – அமெரிக்காவுக்கிடையிலான சரக்குப் போக்குவரத்தில் 25 சதவீதம், கனடாவின்…

கனடா – அமெரிக்கா எல்லையை முடக்கிய லொறிச் சாரதிகள்!

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முக்கிய எல்லையை லொறிச் சாரதிகள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலம் வழியாக அமெரிக்கா நோக்கி செல்லும்…

கனடாவில்  தொடர்ந்து சூறையாடப்படும் இந்துக் கோவில்கள்!

கனடாவில், இந்துக கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடிய நிலையில் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அம்மன் கோவில், சிவன்…

போராட்டத்தை நிறுத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லொறிச் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து ஒட்டாவாவில் லொறிச் சாரதிகள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால்,…

இணையக் காதலால் பரிதாபமாக பலியான கனேடிய இளம்பெண்

அறிமுகம் இல்லாத  ஒருவருடன் இணையத்தில் ஏற்பட்ட உறவை காதல் என்று நம்பி பிரித்தானியாவுக்குப் பறந்த கனேடிய இளம்பெண், காதலர் என நம்பிய நபராலேயே கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Ashley Wadsworth (19), இணையம் வாயிலாக தான் சந்தித்த…

ஒட்டாவா போராட்டம் உண்மைக்கு அவமானம்: பிரதமர் ட்ரூடோ கண்டனம்

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லொறிச் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லொறிச் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால்,…

கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடாளுமன்றம் முற்றுகை

கொரோனா தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் வலுத்து வருவதால், அந்நாட்டு பிரதமர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பல்வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கு, தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில்…