பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் ஜோன் ஹோர்கன் (John Horgan) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே தாம் பதவியைத் துறக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.ஹோர்கன் இரண்டு தடவைகள் முதல்வர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில…
Category: CANADA NEWS
கனடாவில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில் மூவர் பலி
கனடாவில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக கனடாவின் பெரு நகரங்களில் ஆயுத வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை…
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடிய நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடிய நாடாளுமன்றம் பல மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. கனடாவின் எல்லைப் பிரிவு உளவுப் பிரிவின் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு வாகனங்களில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து…
சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்க கனடிய அரசு தீர்மானம்
சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய கனடிய அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான அமைச்சர்…
கனடா வெளியிட்டுள்ள அவசர பயண எச்சரிக்கை
குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் கனடா அவசர பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.முன் எச்சரிக்கை அடிப்படையில் இந்தப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களின் போது குரங்கம்மை நோய்த்…
பிரான்ஸுக்கான கனேடியத் தூதரை அறிவித்தார் கனடியப் பிரதமர்
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸுக்கான கனேடியத் தூதரை அறிவித்துள்ளார். Stéphane Dion என்பவர், பிரான்சுக்கான கனேடியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன், அவரே கனடா பிரதமரின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவுக்கான விஷேட தூதுவராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய…
கனடாவை பழிவாங்கும் முயற்சியில் ரஷ்யா
கனடாவை பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் ஒரு பக்கம் நடவடிக்கைகளில் இறங்க, மறு பக்கம் ரஷ்யாவே உலக…
சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei ஐ 5G நெட்வொர்க்கில் இருந்து கனடா தடை செய்துள்ளது
பாதுகாப்புக் காரணங்களுக்காக கனடாவின் ஐந்தாம் தலைமுறை நெட்வொர்க்குகளில் பணிபுரிய Huawei ஐ மத்திய அரசாங்கம் தடை செய்துள்ளது இது நீண்ட கால தாமதம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை கனடாவை அமெரிக்கா போன்ற முக்கிய உளவுத்துறை கூட்டாளிகளுக்கு ஏற்ப வைக்கிறது,…
கனடா அனுமதிக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பால் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கி 82 நாட்களுக்குப் பிறகு, இரத்தக்களரி மற்றும் நீடித்த மோதலுக்கு வழிவகுத்த…
கனடாவில் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பாதசாரி; சாரதி கைது
ரொறன்ரோவில் வீதி விபத்தில் சிக்கிய பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சாரதி கைதாகியுள்ளார். ரொறன்ரோவின் Church-Wellesley கிராமத்தில் நள்ளிரவு கடந்த வேளையில் குறித்த வீதி விபத்து பதிவாகியுள்ளது. 36 வயதான அந்தப் பாதசாரி, சர்ச்…