The front line Tamil Canadian News
300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இன்று (23) முதல் தற்காலிக இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.உணவு, ஆடை உள்ளிட்ட பல பொருட்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சொக்லெட், கொக்கோ அடங்கிய உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 300 பொருட்கள் அதில்அடங்குகின்றன
முழு விபரங்கள்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.