எரிபொருள் பெற்று பயணிகளின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படாத பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படலாம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என சபையின் பணிப்பாளர் நாயகமான நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாணங்களுக்கிடையிலான பயணங்களுக்கு பஸ்கள் பயன்படுத்தப்படுவதில் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reported by:Maria.S