1.கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த
2.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா
3.சுகாதாரத்துறை, நீர் வளங்கள் அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல
4.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன
5.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மஹிந்த அமரவீர
6.நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் – விஜயதாஸ ராஜபக்ஷ
7.சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர் – ஹரீன் பெர்னாண்டோ
8.பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன
9.வலுச் சக்தி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் – காஞ்சன விஜேசேகர
10.நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
11.வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி
12.பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்கிரமநாயக
13.சுற்றாடல் துறை அமைச்சர் – நஸீர் அஹமட்
14. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க
15. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார
16. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்
17 வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ
18. அரச சேவை , மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு – பிரதமர் தினேஸ் குணவர்தன
————————-
Reported by :Maria