இத்தாலியப் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார்

இத்தாலிய பிரதமர் மரியா ட்ராகி (Mario Draghi) இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி சேர்ஜியோ மெட்டேரெல்லாவிடம் கையளித்தார்.


இத்தாலியின் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுது பிரதமர் மரியோ ட்ராகி இராஜினாமா செய்துள்ளார்.

 
இந்நிலையில் அவரது இராஜிநாமாவை அரச தலைவர் ஏற்றுக்கொண்டதாக மேட்டரெல்லாவின்  அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும் இந்த வார தொடக்கத்தில் அரச தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஒக்டோபரில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவார் என்றும் இத்தாலியத் தகவல்கள் கூறுகின்றன.
—————–

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *