எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பதுளையில் வைத்தியர்கள் சிலர் சைக்கிளில் வைத்தியசாலைக்குச் செல்வதாக வைத்தியர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
பெற்றோல் தட்டுப்பாடு எனக் கூறிவிட்டு இவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டால் நோயாளர் நிலை என்ன ஆவது? உயிரைக் காப்பாற்ற தங்களை அர்ப்பணிக்கும் இவ் வைத்தியர்களுக்கு இணையவாசிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.
———————-
Reported by:Anthonippillai.R