நடிகை மீனாவின் கணவர் காலமானார்

இந்தியத் திரையுலக நட்சத்திரம் நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் நுரையீரல் அழற்சி நோயால் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே கொரோனா தொற்றால் இவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  உயிரிழந்துள்ளார்.
——————

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *