எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Reported BY:Anthonippillai.R