போலி ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டப் பணத்தைச் செலுத்தாத பட்சத்தில் மேலும் ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Reported By:Anthonippillai.R