ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கும்பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) எதிர்வரும் ஜூன் மாதமளவில் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்று கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தற்போது இலங்கை 4 வீத பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *