இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும்

சிறு போகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் இலங்கையின் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 2 வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


தற்போது நெற்செய்கையைச் செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுமாறு அவர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
—————————–
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *