கராப்பிட்டிய வைத்தியசாலை நோயாளர்கள் அனுமதிக்கு  வரையறை

ஊழியர்களின் வருகை குறைந்துள்ளதால், நோயாளர்களை அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.


தற்போதைய சூழ்நிலை காரணமாக ஊழியர்களின் வருகை சுமார் 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.


எனினும் அவசர நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
——————
Reported by: Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *