இன்று அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளை முழுமையாக மீளமைக்க முடியாது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. எனினும், இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
Reported by : Sisil.L