உண்டியல்’ சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக 50,000 யூரோவை வைத்திருந்த நபர் ஒருவர் பெபிலியான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
47,000 அமெரிக்க டொலருடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
———
Reported by : Sisil.L