இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இலங்கைக்கு படைகளை அனுப்புவதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது.
இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா பூரண ஆதரவளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெளிவாகக் கூறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது.
——–
Reported by : Sisil.L