மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு; நாடு முழுவதும் நீண்ட வரிசை

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.


டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை பெற மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் வரிசையில் நிற்கின்றனர்.


எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.


எரிபொருள் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பகங்களில் எரிபொருள் கட்டுப்பாடுகளால் குறித்த நேரத்தில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை எனக் கூறுகின்றனர்.
———–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *