டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

இலங்கையின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று (27) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 350 – ரூ. 360 வரை உள்ளது.


இன்று காலை நாட்டின் வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு:

 
* இலங்கை வங்கி – ரூ. 353.00
* மக்கள் வங்கி – ரூ. 352.99
* சம்பத் வங்கி – ரூ. 355.00
* செலான் வங்கி – ரூ. 355.00
* கொமர்ஷல் வங்கி – ரூ. 355.00
* DFCC – ரூ. 340.00
* HNB – ரூ. 353.00
* NDB – ரூ. 360.00
* அமானா வங்கி – ரூ. 355.00
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *