காலி முகத் திடலில் பாரிய ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது.


சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போராட்டத்தில் பல இளைஞர் குழுக்கள் பங்கேற்றன.


வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ள இலங்கையர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
———————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *