இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 319.99 சதமாகும்.
இலங்கை மத்திய வங்கி இன்று பதிவு செய்த டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 309.38 சதமாகும்.
இதேவேளை யூரோ ஒன்றின் விற்பனை விலை 352.20 ஆகவும், யூரோ ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 340.59 சதமாகவும் பிரிட்டிஷ் ஸ்டேர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 405.43 ஆகவும், ஒரு ஸ்டேர்லிங் பவுணின் விற்பனை விலை ரூ. 420.24 ஆகவும் உள்ளன.
————-
Reported by : Sisil.L